மாற்றப்பட்ட சன் டிவி நடிகை

558பார்த்தது
மாற்றப்பட்ட சன் டிவி நடிகை
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷபானா விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக தேப்ஜானி மோடக் புது அஞ்சலியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேப்ஜானி ஏற்கனவே 'ராசாத்தி' சீரியலிலும், 'வானத்தைப் போல' சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது இவருக்கு 'மிஸ்டர் மனைவி' சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.