வீரகம்பத்து அய்யனார் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம்

69பார்த்தது
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள பச்சைவாழி வீரகம்பத்து அய்யனார் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி