இன்று மாலையுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம்!

85பார்த்தது
இன்று மாலையுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம்!
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் இன்று மாலையுடன் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி பிரச்சாரம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல், தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி உள்ளிட்டவை வாயிலாகவும் பிரச்சாரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி