பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராகப் பயிற்றுவிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி 'ஸ்டாண்டப் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இந்தக் கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள். https://www.standupmitra.in/ மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.