21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதற்கட்ட தேர்தல்

69பார்த்தது
21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதற்கட்ட தேர்தல்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக நாளை மறுநாள் (ஏப்.19ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி