கடலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

64பார்த்தது
கடலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே. மணிவாசகத்தை ஆதரித்து கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி