திட்டக்குடி பகுதியில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

82பார்த்தது
திட்டக்குடி பகுதியில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ப. சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் நல்லூர், மங்களூர் ஒன்றிய பகுதிகளில், தேமுதிக உள்ளிட்ட அஇ அண்ணா திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினருடன் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‌.

தொடர்புடைய செய்தி