இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டதற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிளாஸ்டிக் சர்ஜரி? மௌனம் கலைத்த நடிகை மவுனி ராய்