
இப்படியுமா முதலாளிங்க இருப்பாங்க?
தான் பணிபுரியும் அலுவலகத்தின் முதலாளி, ஊழியர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து சிசிடிவியில் கண்காணித்து கட்டுப்படுத்துவதாக Reddit வலைதளத்தில் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அருகில் இருப்பவரிடம் 2 நிமிடம் பேசியதற்கு, இப்போது இது தேவை தானா? என உடனே வாட்ஸ்அப் குரூப்பில் மெசேஜ் செய்துள்ளார். அதன்பின் ஒருவருக்கொருவர் பேசவேக் கூடாது என்ற விதியை அமல்படுத்தியுள்ளார்.