என் பொண்டாட்டிட்ட இருந்து காப்பாத்துங்க.. கணவன் கதறல்

61பார்த்தது
ம.பி: தனது மனைவியிடம் இருந்து காப்பாற்றும்படி கணவன் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகோ பைலட்டான லோகேஷ் மஞ்சி (30) என்பவரை அவரது மனைவி ஹர்ஷிதா ராய்க்வார் தனது குடும்பத்துடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். அடிதாங்க முடியாமல் லோகேஷ், 'என் மனைவி என்னை அடிக்கிறாள், என் மனைவியிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் சார்' என்று கதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லோகேஷ் போலீஸில் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி