அதிக ஆபத்து நிறைந்தது பாட்டில் குடிநீர்
* ஆபத்தான உணவு பிரிவில் மினரல் வாட்டர் பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது * வாட்டர் பாட்டில்களை கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது * கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு பாக்டீரியாக்கள் தண்ணீர் பாட்டிலில் இருந்தது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது * பிளாஸ்டிக் பாட்டில், அலுமினிய பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துங்கள்