நான் செத்துட்டேனா? - நித்தி ஷாக் BGM-ல் ராக்ஸ்

54பார்த்தது
பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்யானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, நித்தி தனது கைலாஸா X பக்கத்தில், தான் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களை கலாய்த்து இருக்கிறார். மேலும், இன்று மாலை பக்தர்கள் முன் நித்தி பேசுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் ரெட் கார்னர் நோட்டிஸ் கொடுக்கப்பட்ட நித்தி, இன்றுவரை அரசுக்கு டிமிக்கி கொடுத்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி