சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று Rapido Bike Taxi புக்கிங் செய்தார். அவசர பயணத்திற்கு புக்கிங் செய்த பெண்ணை பிக்கப் செய்ய வந்தவர் லுங்கியுடன் இருந்துள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பெண் பதிவிட்டது வைரலாகி கண்டனத்தை குவித்துள்ளது. லுங்கியுடன் வந்ததில் என்ன தவறு? என என்னை கேட்பவர்கள், உங்களின் வீட்டு பெண்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என பெண் கட்டமாக பதில் அளித்துள்ளார்.