ரூ.3 கோடி சம்பளம் கொடுத்தாலும் அந்த வேலை வேண்டாம்

72பார்த்தது
ரூ.3 கோடி சம்பளம் கொடுத்தாலும் அந்த வேலை வேண்டாம்
ஆஸ்திரேலியாவின் ஜூலியா க்ரீக் பகுதியில் மருத்துவராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு ரூ.3 கோடி சம்பளம், தங்குவதற்கு வீடு, கார் ஆகியவற்றை அளித்தும் அங்கு பணிபுரிய யாரும் முன்வருவதில்லை என கூறப்படுகிறது. ஜூலியா க்ரீக் பகுதியில் இணையவசதி, மின்சாரம் ஆகியவை இருந்தும் தனிமையான பகுதியாக உள்ளதாலேயே பலரும் அங்கு பணிபுரிய தயக்கம் காட்டி வருகின்றனர். இங்கிருந்து நகர்புறத்திற்கு செல்ல 7 மணி நேரம் ஆகும் என்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி