
LSG vs MI: மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2025 தொடரில் இன்று (ஏப்ரல் 4) மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. மாக்ரம் (53), மைக்கேல் மார்ஷ் (60) ஆகியோரின் அரை சதங்களால் அணியின் ரண்கள் எகிறயது. மும்பை அணி பவுலர்களில் ஹார்திக் 5 விக்கெட்டுகளை எடுத்ஹ்டார். இந்நிலையில், 204 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை மும்பை அணி விளையாடுகிறது.