தொப்பையை குறைக்கும் ஜீரோ கார்போஹைடிரேட் டயட்.!

81பார்த்தது
தொப்பையை குறைக்கும் ஜீரோ கார்போஹைடிரேட் டயட்.!
பெரிய தொப்பை இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் மிகுந்த அரிசி உணவுகளான இட்லி, தோசை, கோதுமை, சிறு தானியங்கள் ஆகியவற்றை முற்றிலும் கைவிட்டு, காய்கறிகள், சாலட், சூப், வேக வைத்த இறைச்சிகள் ஆகியவற்றை மட்டுமே உண்டு டயட் இருந்தால் எடை எளிதாக குறைந்து விடும். ரத்த சர்க்கரை, பிபி போன்றவையும் கட்டுக்குள் வரும். ஆனால் இந்த டயட் இருப்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகள் ஏற்படலாம். எனவே டயட் எடுப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி