ஏடிஎம் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியானது (வீடியோ)

55பார்த்தது
கேரள மாநிலம் திருச்சூரில் இன்று (செப்.27) அதிகாலை அடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கொள்ளையர்கள் தமிழகம் வழியாக தப்பி ஓட முயன்ற நிலையில் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதம் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் திருடர்கள் ஏடிஎம்மில் கொள்ளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நன்றி: News18 Tamilnadu

தொடர்புடைய செய்தி