திருமா வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை

553பார்த்தது
திருமா வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை
விசிக தலைவர் திருமாவளவன் வங்கிக் கணக்கில் ரூ.0 மட்டுமே உள்ளது என்பது தெரியவந்துள்ளது. வேட்பு மனுவுக்கான பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. திருமாவளவனுக்கு சொந்தமாக குண்டுமணி தங்கம், வெள்ளி கூட கிடையாது. நான்கு கார்கள், ஒரு டெம்போ டிராவலர் சொந்தமாக இருப்பதாக திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார். நான்கு வங்கிக் கணக்குகள் உள்ள நிலையில், ஒரு வங்கிக் கணக்கில் ரூ.0 மட்டுமே உள்ளது.

தொடர்புடைய செய்தி