அதிதி ராவுடன் திருமணம் - உறுதி செய்த சித்தார்த்

61பார்த்தது
அதிதி ராவுடன் திருமணம் - உறுதி செய்த சித்தார்த்
நடிகர் சித்தார்த், கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இதனிடையே, சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானாவில் நேற்று (மார்ச் 27) திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது' என பதிவிட்டுள்ளார். அதிதியும் இதேபோல பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் 2021ஆம் ஆண்டு 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்து குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி