லாட்டரியில் விழுந்த ரூ.9,400 கோடி ஜாக்பாட்

64260பார்த்தது
லாட்டரியில் விழுந்த ரூ.9,400 கோடி ஜாக்பாட்
அமெரிக்காவில் லாட்டரி சீட்டில் ஒருவருக்கு ரூ.9.400 கோடி பரிசு தொகை விழுந்துள்ளது. இதன் மூலம் அவர் ஒரே இரவில் பணக்காரர் ஆகியுள்ளார். லாட்டரி வரலாற்றிலேயே இது ஐந்தாவது மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் பரிசுத் தொகை விழுந்த லாட்டரியை யார் வாங்கினார்கள் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை அவரை தேடி வருகின்றனர். வெற்றியாளருக்கு முழுத் தொகையையும் ஒரே தொகையாகவோ அல்லது 29 வருடாந்திர தவணைகளாகவோ பெற முழு உரிமை உள்ளது.

தொடர்புடைய செய்தி