கூட்டமே இல்லை - ஏமாற்றத்தில் பாதியில் கிளம்பிய ராதிகா

104689பார்த்தது
கூட்டமே இல்லை - ஏமாற்றத்தில் பாதியில் கிளம்பிய ராதிகா
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா போட்டியிடுகிறார். ராதிகாவை வேட்பாளராக நிறுத்தியதில் பாஜக கட்சியில் இருக்கும் பலரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் விருதுநகரில் பிரச்சாரதிற்குச் சென்ற இடத்தில் கூட்டம் இல்லாததைக் கண்டு டென்ஷனான ராதிகா பரப்புரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி