ஆசனவாயில் கம்ப்ரஸர் காற்று - குடல் வெடித்து பலி

124109பார்த்தது
ஆசனவாயில் கம்ப்ரஸர் காற்று - குடல் வெடித்து பலி
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் யோகேஷ் (28) மார்ச் 26ஆம் தேதி தனது பைக்கை சர்வீஸ் செய்ய நண்பரான மெக்கானிக் முரளியிடம் சென்றுள்ளார். அப்போது ஏர் பிடிக்கும் கம்ப்ரஸரில் இருந்து திறந்து விடப்பட்ட காற்றை விளையாட்டாக யோகேஷின் ஆசனவாயில் முரளி செலுத்தியுள்ளார். கம்ப்ரஸர் காற்று வயிற்றுக்குள் சென்றதால் குடல் வெடித்து யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். முரளியை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி