உலகின் மிகப்பெரிய ஐஃபோனை உருவாக்கி யூடியூபர் சாதனை

51பார்த்தது
உலகின் மிகப்பெரிய ஐஃபோனை உருவாக்கி யூடியூபர் சாதனை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் உலகின் மிகப்பெரிய ஐஃபோன் மாதிரியை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் ரூபேஷ் மைனி. "MrWhoseTheBoss" என்ற டெக் யூடியூப் சேனலை வைத்துள்ளார். இவர், 6.74 அடி உயரத்தில் IPHONE 15 PRO MAX-ன் மாதிரியை வடிவமைத்துள்ளார். இதனை உருவாக்க சுமார் ரூ.59 லட்சம் வரை செலவானதாகவும், இதற்கு ஓராண்டு காலம் எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி