யூட்யூபர் இஃர்பானுக்கு பெண் குழந்தை!

60பார்த்தது
யூட்யூபர் இஃர்பானுக்கு பெண் குழந்தை!
தமிழ்நாட்டின் பிரபல யூ டியபர்களில் ஒருவர் இர்ஃபான் மற்றும் அவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், திடீரென அனைத்தும் மாறிவிட்டது. என் பெண் குழந்தை இங்கே இருக்கிறாள். "என்ன நல்லது பண்ணிருக்கேனு தெரியல. எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சுருக்கு. என் மனைவி ஆசிபா நசீருக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவேன் என்று தெரியவில்லை. எனது குடும்பம் வளர்ந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி