நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு

63பார்த்தது
நாளுக்கு நாள் அதிகரிக்கும்  டெங்கு
இந்தாண்டு ஏற்பட்டுள்ள வெயில் மழை போன்ற காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 நாட்களில் 170 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு என பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி