சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

58பார்த்தது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரன்ஸ் (19) என்ற இளைஞருடன் சிறுமி இருந்தது தெரியவந்தது. உடனே இருவரையும் மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்திய லாரன்ஸ், சிறுமியை நம்பவைத்து திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ வழக்கின் கீழ் லாரன்ஸை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி