ரயில் கழிவறையில் இளம் ஜோடி.. வைரலாகும் வீடியோ

76பார்த்தது
எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறையில் இளம் ஜோடி செய்த அட்டூழியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் கழிவறையை திறக்க முயற்சித்து உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் திரும்பி சென்றுள்ளார். அதன்பின், கழிவறையில் இருந்து ஒரு இளம்பெண் பூனைப் போல் பதுங்கி பதுங்கி வருகிறார். சற்றுநேரம் கழித்து அதே கழிவறையில் இருந்து, ஒரு இளைஞர் செல்போன் பேசியபடி எதுவும் நடக்காதது போல் சகஜமாக வெளியே வருகிறார்.

தொடர்புடைய செய்தி