கார்கள் மோதி கோர விபத்து பதறவைக்கும் காட்சி

75பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, முன்னால் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் இரண்டு கார்களும் இரு பக்கங்களில் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. முன்னால் சென்ற கார் சாலை நடுவில் டிவைடரில் விழுந்து உருண்டு சென்றது. விபத்தை ஏற்படுத்திய கார் சுழன்றபடி சாலையோரம் கவிழ்ந்ததில் 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி