90 நாட்களுக்கு இலவசம்.. JIO-வின் அசத்தல் ஆஃபர்

63பார்த்தது
90 நாட்களுக்கு இலவசம்.. JIO-வின் அசத்தல் ஆஃபர்
IPL தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. JIO வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக JIO HOTSTAR சந்தாவை வழங்குவதாக JIO நிறுவனம் அறிவித்துள்ளது. 90 நாட்களுக்கு JIO HOTSTAR இலவசமாக பயன்படுத்த முடியும். இதற்காக ரூ.100க்கு ஆட்-ஆன் பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது ஒரு டேட்டா ஒன்லி பிளான் ஆகும். 5 GB டேட்டா கிடைக்கும். அதனுடன் 90 நாட்களுக்கு JIO HOTSTAR-யை இலவசமாக பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன், TV என இரண்டிலும் JIO HOTSTAR OTT-யை பயன்படுத்த முடியும்.

தொடர்புடைய செய்தி