இதயத்தில் இருக்கும் அடைப்பை வீட்டிலிருந்தே கண்டறியலாம்

84பார்த்தது
இதயத்தில் இருக்கும் அடைப்பை வீட்டிலிருந்தே கண்டறியலாம்
இதயத்தில் பிரச்சனை இருந்தால் நெஞ்சுப் பகுதியில் இறுக்கம், தாடை அல்லது கைகளில் வலி ஏற்படக்கூடும். இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் நீங்கள் ஓய்வில் இருக்கும் போது இந்த பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா என்பது தான். ஓய்வு நிலையில் இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உங்கள் இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சிலருக்கு சைலண்ட் இஸ்கிமியா என்று சொல்லப்படக்கூடிய அறிகுறிகள் தெரியாத இதய அடைப்புகள் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி