தன்னுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ளும் மரம் பற்றி தெரியுமா?

60பார்த்தது
தன்னுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ளும் மரம் பற்றி தெரியுமா?
மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் ஆண்/பெண் என தனித்தனியாக பாலினம் இருக்கும். ஆனால் வால்நட் மரமானது பருவத்திற்கு ஏற்ப தன் பூக்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதன் கொட்டைகளில் உள்ள இருக்கும் பருப்புகளில் நிறைய ஆண்டிஆக்ஸிடெண்ட்கள் மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வால்நட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு மிகக் குறைவு என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி