"சனாதன முறையில் ஒழுக்கத்தை கற்பித்தவர் திருவள்ளுவர்"

64பார்த்தது
"சனாதன முறையில் ஒழுக்கத்தை கற்பித்தவர் திருவள்ளுவர்"
"பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் கற்றுக் கொடுத்தவர், என திருவள்ளுவர் திருநாளை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கத்துக்கான நெறிமுறைகளை வகுத்தவர். வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒப்பற்ற திருக்குறளை வழங்கியவர்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி