தினமும் பால் குடித்தால் புற்றுநோய் வராது.. ஆய்வில் தகவல்

64பார்த்தது
தினமும் பால் குடித்தால் புற்றுநோய் வராது.. ஆய்வில் தகவல்
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் 300 மி.கி கால்சியம் எடுத்துக்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17% குறைவு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஒரு குவளை பால், டோபு, ராகி, ப்ரோகோலி போன்றவை மூலம் கால்சியத்தை பெறலாம். தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 29% அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி