புதிய சிம் கார்டு வாங்கும் விதிமுறைகளை மாற்றும் மத்திய அரசு

77பார்த்தது
புதிய சிம் கார்டு வாங்கும் விதிமுறைகளை மாற்றும் மத்திய அரசு
புதிய சிம் கார்டுகளை பெறுவதற்கு Voter ID, பாஸ்போர்ட் போன்ற எந்த ஆவணங்களை கொண்டு சென்றாலும் பயோமெட்ரிக் ஆதார் வெரிஃபிகேஷனை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புது சிம் கார்டு வாங்குவதற்கான பிரதான ஆவணமாக ஆதார் கார்டு மாறவும் வாய்ப்பு உள்ளது. இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் பொழுது போலியான சிம்கார்டுகள் வாங்குவது எளிதில் குறையும், மேலும் ஒரு நபர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கிறார் என்பதையும் அரசால் கண்டறிய முடியும்.

தொடர்புடைய செய்தி