காளை முட்டி உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

52பார்த்தது
காளை முட்டி உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
கடந்த ஜன. 14-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது நவீன் குமார் என்ற மாடுபிடி வீரரின் மார்பில் காளை குத்தியதில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த நவீன் குமாரின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த பணம் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி