ரூ.85,920 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

59பார்த்தது
ரூ.85,920 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க
Probationary Officers பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை SBI வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டது.

* காலிப்பணியிடங்கள்: 600
* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 21-30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: Preliminary Exam, Main Exam, Psychometric Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 16.01.2025
* மேலும் விவரங்களுக்கு: https://bank.sbi/documents/77530/43947057/261220241932-1_Detailed_Adv.2024_27.12.2024.pdf/dfe093da-d25c-8cc5-67df-cf29f3f61645?t=1735221832896

தொடர்புடைய செய்தி