சீமான் வீட்டிற்கு சுழற்சி அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு

73பார்த்தது
சீமான் வீட்டிற்கு சுழற்சி அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களாக பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு, திமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சீமான் வீட்டை தபெதிக-வினர் முற்றுகையிட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் சீமான் வீட்டை முற்றுகையிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் அங்கு சுழற்சி அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி