"அரசியல் அதிகாரத்தின் முன்பு ஒலிம்பிக்கில் வாங்கிய பதங்கங்கள் பூஜ்ஜியம்"

81பார்த்தது
"அரசியல் அதிகாரத்தின் முன்பு ஒலிம்பிக்கில் வாங்கிய பதங்கங்கள் பூஜ்ஜியம்"
அரசியல் அதிகாரத்தின் முன்பு ஒலிம்பிக்கில் வாங்கிய பதங்கங்கள் பூஜ்ஜியம் என இந்திய முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பேட்டியளித்துள்ளார். நீங்கள் ஒலிம்பிக்கில் 100 பதக்கங்களை வெல்லலாம். ஆனால் அரசியல் அதிகாரத்தின் முன்பு அது பூஜ்ஜியம். 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது ஒட்டுமொத்த நாடே முடங்கியது. அதுதான் அதிகாரத்தால் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி