"நீ பொட்டு வச்ச தங்க குடம்" தோனி மாஸ் என்ட்ரி

65பார்த்தது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடந்த CSK மற்றும் MI அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடந்தது. இதில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, விக்கெட்டுகளை இழந்தாலும், ராச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடினார். இந்நிலையில் சென்னை அணி வெற்றியின் வாயிலில் இருக்கும்போது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தோனி உள்ளே வந்தார். அப்போது விஜயகாந்த்-ன் "பொட்டு வச்ச தங்க குடம்" பாடலுடன் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி