மஞ்சள் காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசி

60பார்த்தது
மஞ்சள் காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசி
மஞ்சள் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு 17D என்கிற தடுப்பூசி உள்ளது. இதனை செலுத்திக் கொண்டால் 10 நாட்களில் இந்த வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகிறது. ஒரு மாதத்திற்குள் 99% எதிர்ப்பாற்றலை உடல் பெற்று விடும். இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டுக் கொண்டால் போதும், 35 ஆண்டுகளுக்கு மேல் மஞ்சள் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். ஊக்க ஊசிகள் கூட தேவையில்லை. ஒரே ஒரு ஊசியால் வாழ்நாள் முழுவதும் இந்த காய்ச்சலுக்கு எதிரான தடுப்பாற்றல் நமது உடலுக்கு கிடைத்துவிடும்.

தொடர்புடைய செய்தி