மஞ்சள் காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் என்ன?

80பார்த்தது
மஞ்சள் காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் என்ன?
மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை அழிக்கும் மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. டெங்கு, சிக்கன்குனியா போல தொந்தரவுகளை குறைப்பதற்கான சிகிச்சைகள் மட்டுமே இருக்கின்றன. காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளை குறைக்க குளுக்கோஸ் ஏற்றுவது, அதிக ரத்தக் கசிவு ஏற்பட்டால் ரத்தம் ஏற்றுவது, கல்லீரல், சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க சிகிச்சை அளிப்பது, பிற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளிப்பது போன்ற சிகிச்சைகள் மட்டுமே இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி