மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன.?

63பார்த்தது
மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன.?
மஞ்சள் காய்ச்சல் என்பது டெங்கு, சிக்கன்குனியா போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஎஸ்’ வகை கொசுக்களில், ‘ஏடிஎஸ் ஜேசிப்டி’ என்னும் ஒரு வகை கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. இந்த காய்ச்சலால் சிவப்பணுக்கள் அதிகமாக சிதைய வாய்ப்பு உண்டு. கல்லீரல் வைரஸ் தொற்றுக்கு ஆட்பட்டு, பாதிப்புக்குள்ளாகி, மஞ்சள் காமாலை ஏற்படலாம். இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி