எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! சர்வதேச குடும்ப தினம்

62பார்த்தது
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! சர்வதேச குடும்ப தினம்
சமூகத்தின் முக்கிய அங்கமாக இருப்பது ‘குடும்ப அமைப்பு’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ந் தேதி ‘சர்வதேச குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது. 1993-ல் ஐக்கிய நாடுகள் சபை ‘சர்வதேச குடும்ப தினம்’ தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகில் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி