மஞ்சள் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் என்ன?

78பார்த்தது
மஞ்சள் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் என்ன?
ஆப்பிரிக்கா, அமெரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் மஞ்சள் வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் Plaque Reduction Neutralisation Test, RT-PCR, மஞ்சள் காய்ச்சல் ஆர்என்ஏ (Yellow Fever Viral RNA Test) ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதனுடன் பொதுவான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், மலேரியா, எலி காய்ச்சலுக்கான பரிசோதனைகள், மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிக்கு எதிராக உருவாகும் எதிர்பாற்றல் புரதங்களை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி