நூலிழையில் உயிர்தப்பிய தொழிலாளர்கள் (வீடியோ)

52பார்த்தது
உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவின் போது நூலிழையில் தொழிலாளர்கள் உயிர்தப்பிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டேராடூன் பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு தொழிலாளர்கள் தக்க சமயத்தில் அங்கிருந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.