மகளிர் ஜூனியர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

71பார்த்தது
மகளிர் ஜூனியர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று (டிச.20) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 14.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 102 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி