விண்வெளியில் புதிய கோளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

84பார்த்தது
விண்வெளியில் புதிய கோளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
கெப்லர் 51 என்பது 50 கோடி ஆண்டுகள் பழமையான ஒரு நட்சத்திரமாகும். இது நமது பூமியில் இருந்து 2,615 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நமது சூரிய மண்டலத்தில் உள்ள சனிக் கோளை போன்று உள்ளன. தற்போது விஞ்ஞானிகள் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் நான்காவது கோளை கண்டறிந்துள்ளனர். 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு தொலைநோக்கிகள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டதில் இந்த புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி