'விடுதலை -2' படத்தின் முழு விமர்சனம்

51பார்த்தது
'விடுதலை -2' படத்தின் முழு விமர்சனம்
"விடுதலை" முதல் பாகத்தில் ஒரு பெரிய தலைவராக காட்டப்பட்ட விஜய் சேதுபதி எப்படி அப்படி ஆனார் என்ற கதை தான் 'விடுதலை -2'. வெற்றிமாறன் மேக்கிங், வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. முதல் 30 நிமிடங்கள், இடைவேளை காட்சி, கிளைமேக்ஸில் வரும் 20 நிமிட காட்சிகள் தரமாக உள்ளன. இளையராஜா இசை சில இடங்களில் வாவ் சொல்ல வைக்கிறது. வசனங்கள் நன்றாக இருந்தாலும், படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பது சற்று தொய்வை தருகிறது. சூரி குறைந்த நிமிடங்களே படத்தில் வருகிறார். அரசியல், புரட்சி, கம்யூனிசம் பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார் வெற்றிமாறன்.

தொடர்புடைய செய்தி