8,30,000 மக்களை பலி கொண்ட மோசமான பேரழிவு பற்றி தெரியுமா?

56பார்த்தது
8,30,000 மக்களை பலி கொண்ட மோசமான பேரழிவு பற்றி தெரியுமா?
சீனா சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்று ஷாங்க்சி பூகம்பம். இந்த பூகம்பம் 23 ஜனவரி 1556-ம் ஆண்டு வடமேற்கு சீனாவின் ஷான்சி மற்றும் ஷாங்க்சி மாகாணங்களில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 என மதிப்பிடப்பட்ட இந்த நில நடுக்கத்தில் சுமார் 8,30,000 மக்கள் உயிரிழந்தனர். மக்கள் குவியல் குவியலாக இறந்து கிடந்தனர். இந்த பூகம்பத்தால் சீனாவின் மொத்த பரப்பளவில் 621 சதுர மைல் குறைந்தது. இதுவே உலகின் மிக மோசமான பேரழிவாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி