"இந்த பிறப்பு தான்.." மெரினா உணவு திருவிழா இன்று தொடக்கம்

84பார்த்தது
"இந்த பிறப்பு தான்.." மெரினா உணவு திருவிழா இன்று தொடக்கம்
சென்னை மெரினாவில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் மாபெரும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகளும், அதன் விலைப் பட்டியல்களும் வெளியாகியுள்ளன. அதில், கிருஷ்ணகிரி, கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, தருமபுரி, நீலகிரி, சேலம், திருப்பூர், சிவகங்கை, புதுப்பேட்டை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

தொடர்புடைய செய்தி